Friday, 28 September 2012

உலக மகா ஒற்றுமை






லிங்கன்

ஜான் எப். கென்னடி

காங்கிரசில் தேர்வானது
1846
1946
அமெரிக்க அதிபரானது
1860
1960
உதவியாளர் பெயர்
கென்னடி
லிங்கன்
சுடப்பட்டது
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை
குண்டு பாய்ந்தது
தலையில்
தலையில்
கொலையாளி பிறந்தது
1839
1939
அடுத்த அதிபர் / பிறந்தது

ஆண்ட்ரூ ஜான்சன் 1808
லிண்டன் ஜான்சன் 1908
சுட்ட இடம்




ஒரு தியேட்டருக்குள் சுட்டு சேமிப்புக் கிடங்கில் ஒளிந்து கொண்டான்
சேமிப்புக் கிடங்கில் சுட்டு விட்டு தியேட்டரில் ஒளிந்து கொண்டான்
கொலையாளிகள் இருவருமே விசாரணைக்கு முன்பு கொல்லப்பட்டு விட்டனர்.  

8 comments:

  1. ஆச்சரியம்...

    (நேற்றே கருத்திட்டேனே... dashboard-ல் இருமுறை இந்தப் பதிவு வந்துள்ளது...?!?

    ReplyDelete
    Replies
    1. ஆச்சரியம் இல்லை தனபாலன் சார். நான் ஒரு கத்துக்குட்டி. இன்னும் நிறைய விஷயங்கள் புரிபடவில்லை. தயவுசெய்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள் சார்.

      Delete
  2. நானும் இப்பதான் உங்க பக்கம் வரேன் எப்படி இவ்வளவு நாளாக என் கண்ணில் படலே?

    ReplyDelete
    Replies
    1. நன்றி லட்சுமி அம்மா. FOLLOWER ஆனதற்கு.

      Delete
  3. Dear J-Mami, thanks for stopping by and the comments at my blog! Am little busy, could not reply you immediately!

    Will be free from next week & come again then! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஹி. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வருகை தாருங்கள்.

      Delete
  4. உலக மஹா ஒற்றுமை என்று தலைப்பிட்டுள்ளது நல்ல நகைச்சுவை. தங்களின் இரு ஒப்பீடுகளும் அருமை தான். பாராட்டுக்கள். VGK

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.
      இது படித்ததில் ரசித்தது.

      Delete