விநாயகர் சதுர்த்தி
ஐந்து கரத்தனை யானை
முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
ஐந்து கைகளையும், யானை
முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப்
புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில்
வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
மிகவும் அழகாகக் கொண்டாடியுள்ளீர்கள்.
ReplyDeleteபிரஸாதங்களைப்பார்த்தாலே நாக்கில் ஜலம் ஊறுவதாக உள்ளது.
விநாயகர் திருவுருவம் அட்டகாசமாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
அன்புடன்
VGK
ஐந்து கரத்தனை .... பாடலும், அதற்கான விளக்கமும் கொடுத்துள்ளது சிறப்பாக உள்ளது.
ReplyDelete