Sunday 26 May 2013

உணவை வீணாக்காதீர்கள்


6 comments:

  1. மிகவும் அருமையான பயனுள்ள [காணொளி] பதிவு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வரும் 29ம் தேதி தங்கள் வாழ்க்கையில் ஓர் மறக்க முடியாத நாள். நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அதற்கு என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    மேலும் எப்படியாவது 8 பதிவுகள் கொடுத்து வரும் 29.05.2013 அன்று தங்களின் வெற்றிகரமான 75வது பதிவினை வெளியிட வேண்டும் என அன்புக்கட்டளை பிறப்பிக்கின்றேன். செய்வீர்களா?????

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
  3. SIX SIGMA CONCEPT படி மிஞ்சிய உணவு டப்பாக்களில் SHARE என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்ற மிகச் சிறப்பான நல்லதொரு ஆலோசனைக் கருத்தினை, எங்களுடன் இந்தப்பதிவினில் SHARE செய்துகொண்டுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்களின் உணவு டப்பாவைத் திறந்தவுடன் சுடச்சுட ருசியாக கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து ஷேர் செய்துகொண்டது போன்ற திருப்தியும் ஏற்பட்டது.

    வாழ்க!

    ReplyDelete
  4. அருமை... VGK ஐயாவின் அன்புக் கட்டளை நிறைவேறவும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. காணொளிக்கல்வி ....!

    மண்ம வீசும் உணவு ...!

    ReplyDelete
  6. மனிதநேயம் நிறைந்த சிறப்பான பகிர்வு .மிக்க நன்றி அம்மா .

    ReplyDelete