Monday, 27 May 2013

பாட்டி, அம்மா சுட்ட வடைக்கு ஈடாகுமா?

9 comments:

  1. அடடா... எவ்வளவு அழகா வேலை செய்யுது...!

    இந்த காணொளியை வீட்டில் காண்பிக்கக் கூடாது... ஹிஹி...

    ReplyDelete
  2. காலம் கலிகாலமாய் போனதம்மா !!......

    ReplyDelete
  3. உங்களை மேலும் 8 பதிவுகள் கொடுத்து சீக்கரம் 75 பதிவாக ஆக்குங்கோன்னு சொன்னேன். ஆனால் இந்த ஒரே பதிவில் வரிசையாக 8 வடைகளைக் கட்டி அசத்தியுள்ளீர்கள். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு!

    >>>>

    ReplyDelete
  4. //பாட்டி, அம்மா சுட்ட வடைக்கு ஈடாகுமா?//

    அது எப்படி ஈடாகும். அந்தக்காலத்திலே மடியா ஆச்சாரமா ஆட்டுக்கல்லில் அரையோ அரைன்னு அரைச்சு, வழுச்சு, கொதிக்கும் எண்ணெய் அடுப்பருகே அமர்ந்து, ஒரு இலைக்கிழிசலில் அழகாகத் தட்டி, நடுவிலே ஓர் ஓட்டை போட்டு,. டபக்கு டபக்குன்னு எண்ணெயிலே போட்டு எடுத்து, பாசமாகவும், அன்பாகவும்,. பிரியமாகவும் சூடாகவும் தருவாங்களே ! அதன் ருசியே ருசி தானே.

    >>>>>

    ReplyDelete
  5. இருந்தாலும் ... சும்மா சொல்லக்கூடாது. “ஜெ” மாமியால் இங்கு காட்டப்பட்டுள்ள வடை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பளிச்சுன்னு, ஒரே மாதிரியா யூனிபார்ம் சைஸிலே, கின்னுன்னு ஜோராத்தான் இருக்கு.

    வடையைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடலே, லெக்கும் ஆடலை. நாக்கில் ஜலம் ஊறுகிறது. நாக்கு நமநமங்குதூஊஊஊஊ. சூடா முறுகலா ஒரு டஜன் பார்ஸல் அனுப்புங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  6. 68 வது பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    இன்னும் இலக்கை எட்ட ஏழே ஏழு பதிவுகளே பாக்கியுள்ளன.

    இன்னும் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளன. இன்றைக்கும் சேர்த்து மூன்று நாட்கள் மட்டுமே.

    குயிக் குயிக் ஆக்‌ஷன் எடுங்கோ. வெற்றி நிச்சயம்.

    இன்றைக்கு மேலும் 3 பதிவுகள், குட்டிக்குட்டியாக வடைபோலக் கொடுங்கோ போதும். மீதி நாளைக்கு 2 கொடுங்கோ, மறுநாள் 2 கொடுங்கோ.. அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  7. கைபடாமல் சுகாதாரமான வடை ...!

    ReplyDelete
  8. ஆஹா நல்ல மெஷினா இருக்கே! எங்க வீட்டுல வடை ஒழுங்கா வரலையேன்னு புலம்பும்போது இந்த காணொளி கிடைக்காம போச்சே! [இப்ப சரியா வந்துடுச்சு! அதனால காண்பிக்கக் கூடாது!] :)

    ReplyDelete
  9. ஜே மாமி.. மீ வந்திருக்கிறேன்ன்.. எனக்கு உந்த வடை வாணாம்ம்... நீங்க சுட்டவடை குறிப்போடு போடுங்க... மீண்டும் வருவேன்.

    ReplyDelete