Tuesday, 28 May 2013

நட்புக்கு இனம், மதம், சாதி எதுவும் கிடையாது

4 comments:

  1. மிகவும் அழகான காட்சிகள். நாயும் டால்ஃபினும் எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டனர். !!

    நாயை தன் முதுகில் சுமந்து வந்து கரைசேர்த்ததும், இருவரும் குஷியாக முத்தமிட்டுகொண்டதும், நாய் தன் வாலை ஆட்டி நன்றி தெரிவித்ததும், டால்ஃபின் டைவ் அடித்து டைவ் அடித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியதும் அருமையோ அருமை தான்.

    பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்..

    71வது பதிவுக்கு என் இனிய் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இதுவல்லவோ நட்பு... அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. சிறப்பான காணொளி. முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் ரசிக்க முடிந்தது! தலைப்பும் அருமை!

    ReplyDelete