Tuesday 28 May 2013

பணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கமுடியுமா??

5 comments:

  1. வருங்கால உலகம் சந்திக்கப் போகும் மிகப் பெரிய சவாலைப் பற்றி காணொளி... அனைவரும் நீரின் மகத்துவத்தை உணர வேண்டும்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான காணொளி.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    நீர் ஆதாரங்களை நல்லமுறையில் நிர்வகிப்போம்.

    தண்ணீரை சிக்கனமாகச் செலவழிப்போம்.

    மாதம் மும்மாரி பொழிய வேண்டி பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. 69வது பதிவுக்கு வாழ்த்துகள். இன்னும் ஆறு பாக்கியுள்ளது. இன்றும் நாளையும் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது.

    ’ஆறு’ம் உடனே பொங்கி வெள்ளமாக வரட்டும்.

    நீர்ப்பஞ்சம் தீரட்டும்.

    நீர் ..... நீடூழி வாழ்க!

    ReplyDelete
  4. சரியான சமயத்தில் அருமையான காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறப்பான காணொளி...

    உண்மை தான். எவ்வளவு காசு கொடுத்தாலும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காத நாள் வெகு விரைவில்......

    ReplyDelete