நிற்க. இந்த அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே ஒரு ஆக்ஸிடோசின் சமாசாரம். இன்ஸ்டிங்க்டிவ் செக்ரீஷன்ஸ். ஒரு செல் உயிரனங்கள் முதற்கொண்டு, பறப்பன, ஊர்வன, நிற்பன , நடப்பன முதலிய எல்லாவற்றிற்குமே இந்த ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோனை இறைவன் அளவற்று தந்து இருக்கிறார். அதையும் பெண் பாலருக்கு பத்து பதினைந்து பர்சென்ட அல்ல நூறு பர்சென்ட் கூடவே தந்து இருக்கிறார்.
வாவ் ........பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபறவைகளுக்கும் மீன் இனங்களுக்கும் kindness மனித இனங்களுக்கு இப்போது இல்லையென நினைக்கும் மிக வருத்தமாக இருக்கிறது
உங்கள் நன்றியை அன்புடன் வரவேற்கிறேன்.
Deleteஅருமையான காட்சி பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா !
ReplyDeleteஉங்கள் நன்றியை அன்புடன் வரவேற்கிறேன்.
Deleteவியப்பு... ஆனால் உண்மை...
ReplyDeleteநன்றி...
உங்கள் நன்றியை அன்புடன் வரவேற்கிறேன்.
Deleteஅன்பு மணம் விசும் மனம் வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களை அன்புடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் திருமதி இராஜராஜேஸ்வரி
Delete
ReplyDeleteஅழகான காணொழி.
அருமை.
நிற்க.
இந்த அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே ஒரு ஆக்ஸிடோசின் சமாசாரம்.
இன்ஸ்டிங்க்டிவ் செக்ரீஷன்ஸ்.
ஒரு செல் உயிரனங்கள் முதற்கொண்டு,
பறப்பன, ஊர்வன, நிற்பன , நடப்பன முதலிய
எல்லாவற்றிற்குமே இந்த ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோனை
இறைவன் அளவற்று தந்து இருக்கிறார்.
அதையும் பெண் பாலருக்கு பத்து பதினைந்து பர்சென்ட அல்ல
நூறு பர்சென்ட்
கூடவே தந்து இருக்கிறார்.
அந்த அன்னையை கொண்டாடுவோம்
சுப்பு தாத்தா..
உங்கள் நன்றியை அன்புடன் வரவேற்கிறேன் சுப்புத்தாத்தா அவர்களே.
Deleteமிகவும் அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன் கோபு அண்ணா
Deleteபகிர்ந்துண்ணும் வாத்துகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteவாத்துகளுக்கும் வாழ்த்து சொன்ன வை.கோ அண்ணா வாழ்க வளமுடன்.
Deleteவியப்பான உண்மை! அழகிய பகிர்வு! நன்றி!
ReplyDeleteஉங்கள் நன்றியை அன்புடன் வரவேற்கிறேன்.
Delete