Wednesday, 29 May 2013

என் பிறந்த நாளுக்கு எங்கள் அன்பு மகள் சந்தியா ரமணியின் அன்புப் பரிசு.







12 comments:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஊஞ்சல் ஆடும் + ஊஞ்சல் ஆட்டும் படமும், லயாக்குட்டி படமும் அருமையோ அருமையாக உள்ளன. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. //என் பிறந்த நாளுக்கு எங்கள் அன்பு மகள் சந்தியா ரமணியின் அன்புப் பரிசு.//

    செல்வி சந்தியா ரமணி அவர்களின் CREATIVITY க்கு, என் மனமார்ந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

    74வது பதிவுக்கு என் பாராட்டுக்கள்.

    75வது பதிவும் இன்றே வெளியிடப்பட வேண்டும். சொல்லிட்டேன். சொல்லிட்டேன்.

    ReplyDelete
  4. சூப்பர்ர் மாமி..மறுபடியும் இங்கே மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. //என் பிறந்த நாளுக்கு எங்கள் அன்பு மகள் சந்தியா ரமணியின் அன்புப் பரிசு.//

    பாசப்பரிசு தந்த அன்புப் பரிசு ..

    இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  7. இனியதோர் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  8. அடடா! அருமை சந்தியா.

    குழந்தைகளிடமிருந்து எது பரிசாகக் கிடைத்தாலும் அழகுதான். உங்களுக்குக் கிடைத்திருக்கும் பரிசு வெகு அருமை அக்கா.

    ReplyDelete
  9. குழந்தைகள் பரிசு கொடுப்பது மனதுக்கு மகிழ்ச்சி.
    மனதுக்கு நிறைவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Lovely gift from Sandhya, belated birthday wishes Aunty....

    ReplyDelete
  11. அன்பின் ஜெயந்தி ரமணீ - தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அருமை மகள் சந்தியா ரமணியின் அழகான் வாழ்த்துகள் நன்று - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. சந்தியா அருமையான பரிசு கொடுத்துஒஇருக்காங்க.

    உங்களை மாதிரி அம்மா கிடைக்க அவங்க கொடுத்து வைத்து இருக்கனும், இப்படி ஒரு மகள் அமைய நீங்களும் கொடுத்து வைத்து இருக்கனும்.

    ReplyDelete