Saturday 12 January 2013

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வலைத்தோழர், தோழியர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.






2 comments:

  1. தங்களின் சிறப்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    உங்களுக்கான என் ஸ்பெஷல் பொங்கல் நல்வாழ்த்து இதோ:

    பொங்கல் வாழ்த்து
    =================

    செங்கரும்புச் சாறெடுத்து
    இதழினிலே தேக்கி,

    சிந்துகின்ற புன்னகையால்
    துன்பம் நீக்கி,

    மதமதத்த வளையணிந்த
    கைகள் வீசி,

    மங்களமாம் “தை” என்னும்
    மங்கை வருவாள்!

    பொங்கியெழும் புத்தின்ப
    உணர்ச்சி தருவாள்!!

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete


  2. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete