tag:blogger.com,1999:blog-7598834931223563764.post7435065844653240975..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: பொங்கல் நல் வாழ்த்துக்கள்.Anonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-45599992782912518852013-01-12T21:12:06.639-08:002013-01-12T21:12:06.639-08:00
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-9561199786212113922013-01-12T10:35:17.618-08:002013-01-12T10:35:17.618-08:00தங்களின் சிறப்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்...தங்களின் சிறப்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

உங்களுக்கான என் ஸ்பெஷல் பொங்கல் நல்வாழ்த்து இதோ:

பொங்கல் வாழ்த்து

செங்கரும்புச் சாறெடுத்து
இதழினிலே தேக்கி,

சிந்துகின்ற புன்னகையால்
துன்பம் நீக்கி,

மதமதத்த வளையணிந்த
கைகள் வீசி,

மங்களமாம் “தை” என்னும்
மங்கை வருவாள்!

பொங்கியெழும் புத்தின்ப
உணர்ச்சி தருவாள்!!

பிரியமுள்ள
கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com