Sunday, 24 March 2013

தினகரன் வசந்தம்

                                           

 தினகரன் வசந்தத்தில் என் கருத்து.
 

தாய்மொழியில் பேசுவது
 
தன் கையால் சாப்பிடுவது போல.
 
பிற மொழியில் பேசுவது
 
ஸ்பூனால் சாப்பிடுவது போல....
 
ஏன் சொல்றேன்னா......
 
ஸ்பூனால் சாப்பிடும்போது
 
வயிறும் நிறையாது,
 
மனசும் நிறையாது!

 
~~ஜெயந்தி ரமணி~~

                        

16 comments:

  1. //ஸ்பூனால் சாப்பிடும்போது, வயிறும் நிறையாது,
    மனசும் நிறையாது!//

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    மனம் நிறைவாக உள்ளது இதை நான் படித்ததுமே! ;)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா. வருகைக்கும், வாழ்த்துகும் மனமார்ந்த நன்றி.

      உங்கள் மனம் நிறைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. //தினகரன் வசந்தத்தில் என் கருத்து.//

    உங்களின் இந்தக்கருத்தினில் வசந்தம் வீசுகிறது என்பேன்.

    அதனால் வசந்தத்தில் அது வெளிவ்ந்தது ஒன்றும் ஆச்சர்யமே இல்லை என்பேன்.

    அன்பான வாழ்த்துகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வசந்தம் என்றும் வீச உங்கள் வாழ்த்துக்களும் காரணம்.

      Delete
  3. //தாய்மொழியில் பேசுவது தன் கையால் சாப்பிடுவது போல. பிற மொழியில் பேசுவது ஸ்பூனால் சாப்பிடுவது போல....//

    மிகவும் அழகான உதாரணம்.

    தன் கையால் சாப்பிடுவதை விட அன்புடன் அன்னையோ இல்லை பிற நம் அன்புக்குரியவரோ ஊட்டிவிட்டால் இன்னும் அதைவிட இன்பமாகத்தானே இருக்கும்.

    அதுபோல உள்ளது தங்களின் இந்த அற்புதமான கருத்து.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுவதில் சிக்கனம் பார்க்காத வள்ளல் கோபு அண்ணனின் வாழ்த்துக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி.

      Delete
  4. அட... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  5. அருமையான உதாரணம் இது...ஸ்பூனில் சாப்பிடுவது செயற்கையாக இருக்கும்..ஆஃபீஸில் சாப்பிடுவது போல! தன் கையினால் சாப்பிடுவது நம் அஹத்தில் சாப்பிடுவது போல்...ஒரு உரிமை...ஒரு சலுகை..அதில் எப்போதும் இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  6. அருமையான கருத்து! நல்ல உதாரணம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  7. மாமி அடிச்சு பின்றேள்.சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா, நீங்க எல்லாம் கலக்கறத விடவா நான் கலக்கறேன்.
      ப்ளாக் வெச்சிருக்குக்கற நம்ப அறுசுவை தோழிகள்தான் எனக்கு முன்னோடி. அதுக்கும் ரொம்ப நன்றி.
      இருந்தாலும், மிக்க நன்றி.

      Delete
  8. ஸ்பூனால் சாப்பிடும்போது

    வயிறும் நிறையாது,

    மனசும் நிறையாது!

    மனம் நிறைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. ஸ்பூனால் சாப்பிடும்போது

    வயிறும் நிறையாது,

    மனசும் நிறையாது!//

    உண்மைதான்.

    ReplyDelete