tag:blogger.com,1999:blog-7598834931223563764.post1028666597032644140..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: தினகரன் வசந்தம்Anonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-645698339228696382013-04-07T22:35:03.964-07:002013-04-07T22:35:03.964-07:00ஸ்பூனால் சாப்பிடும்போது
வயிறும் நிறையாது,
மனசு...ஸ்பூனால் சாப்பிடும்போது

வயிறும் நிறையாது,

மனசும் நிறையாது!//

உண்மைதான்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-40381252748621713162013-03-26T08:36:29.773-07:002013-03-26T08:36:29.773-07:00ஸ்பூனால் சாப்பிடும்போது
வயிறும் நிறையாது,
மனசு...ஸ்பூனால் சாப்பிடும்போது

வயிறும் நிறையாது,

மனசும் நிறையாது!

மனம் நிறைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-79180844524788132402013-03-24T22:51:07.535-07:002013-03-24T22:51:07.535-07:00ஸாதிகா, நீங்க எல்லாம் கலக்கறத விடவா நான் கலக்கறேன்...ஸாதிகா, நீங்க எல்லாம் கலக்கறத விடவா நான் கலக்கறேன்.
ப்ளாக் வெச்சிருக்குக்கற நம்ப அறுசுவை தோழிகள்தான் எனக்கு முன்னோடி. அதுக்கும் ரொம்ப நன்றி.
இருந்தாலும், மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-80362831480873529802013-03-24T08:40:34.583-07:002013-03-24T08:40:34.583-07:00மாமி அடிச்சு பின்றேள்.சூப்பர்.மாமி அடிச்சு பின்றேள்.சூப்பர்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-90115629602523960072013-03-24T08:07:18.503-07:002013-03-24T08:07:18.503-07:00வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-2337604734321295572013-03-24T08:06:52.200-07:002013-03-24T08:06:52.200-07:00மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும்.மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-26676092427392033422013-03-24T07:23:11.617-07:002013-03-24T07:23:11.617-07:00அருமையான கருத்து! நல்ல உதாரணம்! வாழ்த்துக்கள்!அருமையான கருத்து! நல்ல உதாரணம்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-51801549420763433342013-03-24T07:10:18.636-07:002013-03-24T07:10:18.636-07:00அருமையான உதாரணம் இது...ஸ்பூனில் சாப்பிடுவது செயற்க...அருமையான உதாரணம் இது...ஸ்பூனில் சாப்பிடுவது செயற்கையாக இருக்கும்..ஆஃபீஸில் சாப்பிடுவது போல! தன் கையினால் சாப்பிடுவது நம் அஹத்தில் சாப்பிடுவது போல்...ஒரு உரிமை...ஒரு சலுகை..அதில் எப்போதும் இருக்கும்..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-37980321838533428882013-03-24T04:43:23.746-07:002013-03-24T04:43:23.746-07:00மிக்க நன்றி தனபாலன்மிக்க நன்றி தனபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-53092091165240515372013-03-24T04:40:52.552-07:002013-03-24T04:40:52.552-07:00பாராட்டுவதில் சிக்கனம் பார்க்காத வள்ளல் கோபு அண்ணன...பாராட்டுவதில் சிக்கனம் பார்க்காத வள்ளல் கோபு அண்ணனின் வாழ்த்துக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-84460189803282508122013-03-24T04:38:02.127-07:002013-03-24T04:38:02.127-07:00வசந்தம் என்றும் வீச உங்கள் வாழ்த்துக்களும் காரணம்....வசந்தம் என்றும் வீச உங்கள் வாழ்த்துக்களும் காரணம்.

Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-9587536330483763402013-03-24T04:36:36.142-07:002013-03-24T04:36:36.142-07:00ஆஹா. வருகைக்கும், வாழ்த்துகும் மனமார்ந்த நன்றி.
...ஆஹா. வருகைக்கும், வாழ்த்துகும் மனமார்ந்த நன்றி.

உங்கள் மனம் நிறைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-8653864883582733132013-03-24T04:35:53.132-07:002013-03-24T04:35:53.132-07:00அட... அருமை...
வாழ்த்துக்கள்...அட... அருமை...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-64730913896638072042013-03-24T04:31:57.435-07:002013-03-24T04:31:57.435-07:00//தாய்மொழியில் பேசுவது தன் கையால் சாப்பிடுவது போல....//தாய்மொழியில் பேசுவது தன் கையால் சாப்பிடுவது போல. பிற மொழியில் பேசுவது ஸ்பூனால் சாப்பிடுவது போல....//

மிகவும் அழகான உதாரணம்.

தன் கையால் சாப்பிடுவதை விட அன்புடன் அன்னையோ இல்லை பிற நம் அன்புக்குரியவரோ ஊட்டிவிட்டால் இன்னும் அதைவிட இன்பமாகத்தானே இருக்கும்.

அதுபோல உள்ளது தங்களின் இந்த அற்புதமான கருத்து.

மனம் நிறைந்த பாராட்டுக்கள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-80639726912134587952013-03-24T04:28:14.688-07:002013-03-24T04:28:14.688-07:00 //தினகரன் வசந்தத்தில் என் கருத்து.//
உங்களின் இந... //தினகரன் வசந்தத்தில் என் கருத்து.//

உங்களின் இந்தக்கருத்தினில் வசந்தம் வீசுகிறது என்பேன்.

அதனால் வசந்தத்தில் அது வெளிவ்ந்தது ஒன்றும் ஆச்சர்யமே இல்லை என்பேன்.

அன்பான வாழ்த்துகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-79911050374157736122013-03-24T04:26:06.635-07:002013-03-24T04:26:06.635-07:00//ஸ்பூனால் சாப்பிடும்போது, வயிறும் நிறையாது,
மனசு...//ஸ்பூனால் சாப்பிடும்போது, வயிறும் நிறையாது,
மனசும் நிறையாது!//

அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

மனம் நிறைவாக உள்ளது இதை நான் படித்ததுமே! ;)
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com