Thursday 21 March 2013

குங்குமம் தோழி பேஸ்புக்



Add caption
                                   குங்குமம் தோழி பேஸ்புக்கில் என் கருத்துக்கள்.

12 comments:

  1. ஐந்து விரல்கள் போல ஐவரையும் குறிப்பிட்டுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இரண்டாம் நம்பர் செல்வி: சந்தியாவையும்
    நாலாம் நம்பர் திருமதி. காமாக்ஷி மாமியையும்
    பற்றி எனக்கு ஓரளவுகுத்தெரியுமாக்கும். ! ;)

    ReplyDelete
    Replies
    1. குங்குமம் தோழியில் உங்களுக்குப் பிடித்த 5-6 பேரைப் பற்றி ஒரே வரியில் எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

      நான் அவங்க பெயரை கொடுத்தது இன்னும் காமாட்சி மாமிக்குத் தெரியாது.

      Delete
    2. JAYANTHI RAMANI 22 March 2013 02:31

      //குங்குமம் தோழியில் உங்களுக்குப் பிடித்த 5-6 பேரைப் பற்றி ஒரே வரியில் எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

      நான் அவங்க பெயரை கொடுத்தது இன்னும் காமாட்சி மாமிக்குத் தெரியாது.//

      நானே காமாக்ஷிமாமியைத் தொடர்புகொண்டு, லிங்க் கொடுத்து, இந்த உங்களின் பதிவுக்கு வரவழைக்கிறேன். கவலையே பட வேண்டாம்.

      Delete
    3. வழக்கம் போல் நன்றியோ நன்றி

      Delete
  2. மிக்க நன்றி திரு தனபாலன்

    ReplyDelete
  3. இன்று பூரவும் கணினியில் எதுவும் பார்க்கவில்லை. 5---15 உட்கார்ந்தவுடன் முதலில் என் கண்ணில் பட்டது திரு. வைகோபாலகிருஷ்ணன் அவர்களின் மெயில்தான். திருமதி ஜெயந்தி அவர்கள், என்னைப் பற்றி அவர்களுக்குப் பிடித்த ஐந்தாறு பெண்களை ,குங்குமம் தோழியில் எழுதியிருக்கிறார்கள், என்று சொல்லி லிங்க்கும்
    அனுப்பி இருந்தார். வந்து பார்த்தேன். முதலில், வை.கோவிற்கு நன்றி.
    அடுத்து ஜெயந்தி வேண்டுமென்றிருந்தால் எவ்வளவு பேர்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்னை இந்த விதத்தில் கௌரவித்திருப்பது ஒரு தனிப்பட்ட, முதுமைக்கு கௌரவம் கொடுத்து யாவரையும் கௌரவித்ததற்கு ஸமமானது. உங்கள் அன்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். அன்பையும்,உங்களுக்கு ஆசிகளையும் மனமாரக் கொடுக்கின்றேன்.
    அம்மா என்பது,ஸந்தியா, டாக்டர் சாந்தா அவர்கள்,காமாட்சி இவர்களைப் பற்றி தோராயமாக அறிய முடிகிரது.
    ஃபேஸ்புக் அன்டனி ரோஸ்லின் அவர்களைப் பற்றி அறிய ஆசை.
    இன்னும் நிறைய அறிய ஆசை. மிக்க நன்றி. எப்போதும் லிங்க் கொடுத்து எனக்கு உதவி செய்யும், அன்பு பாராட்டும் வை.கோ அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்பும், ஆசிகளும். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாட்சி மாமி. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு இரண்டு, இரண்டரை வயது பெண் குழந்தை பேசுவது போல் தோன்றும்.

      ஆர்ப்பாட்டம், அலங்காரம் எதுவும் இல்லாத மிகவும் SIMPLE ஆன ஒரு வலைத்தளம் உங்களுடையது. ஆனால் முழுவதும் அனைவரையும் கவரும் வண்ணம் அருமையான பதிவுகள் கொண்டது. உங்கள் புகைப்படத்தைப் பார்க்கும் போதும் எங்கோ என்றோ நாம் சந்தித்திருப்பது போல்தான் தோன்றும் எனக்கு.

      உங்களை யாருக்கு பிடிக்காம இருக்க முடியும்? வாய்ப்பே இல்லை.

      Delete
    2. என்னை இந்த விதத்தில் கௌரவித்திருப்பது ஒரு தனிப்பட்ட, முதுமைக்கு கௌரவம் கொடுத்து யாவரையும் கௌரவித்ததற்கு ஸமமானது//

      முதுமையா, யார் சொன்னது? எண்ணத்தில், எழுத்தில் இளமையானவர் நீங்கள்.

      Delete
  4. Kamatchi22 March 2013 05:11

    //எப்போதும் லிங்க் கொடுத்து எனக்கு உதவி செய்யும், அன்பு பாராட்டும் வை.கோ அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்பும், ஆசிகளும். அன்புடன்//

    மாமிக்கு அநேக நமஸ்காரங்கள். இங்கு வருகை தந்து எங்கள் எல்லோரையும் மனப்பூர்வமாக ஆசீர்வதித்து வாழ்த்தியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அநேக நமஸ்காரங்களுடன்
    கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. கோபு சார் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
      சொன்னபடியே காமாட்சி மாமிக்கு லிங்க் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

      Delete
  5. kamatchi ammavoda blog ethunnu sonna nangalum parpome mami

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா. ‘சொல்லுகிறேன்’ இதுதான் காமாட்சி மாமியின் ப்ளாக்.
      http://chollukireen.wordpress.com/

      Delete