Sunday 20 January 2013

MY DAUGHTER'S INTERVIEW

13 comments:

  1. புலிக்குப்பிறந்தது பூனையாகுமா?

    என் அன்புக்குரிய மறுமாள் செல்வி: சந்தியா ரமணிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    அவர்களுக்கு மிகநல்லதொரு உயர்ந்த வேலை வாய்ப்பும், மிக இனிமையானதோர் வாழ்க்கைத் துணைவரும், [சுபஸ்ரீ சீக்கரம என்பது போல] அமைய என் மனமார்ந்த ஆசிகளைக் கூறிக்கொள்கிறேன்.

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete
    Replies
    1. //புலிக்குப்பிறந்தது பூனையாகுமா?//

      இந்தப் பதத்திற்கு நான் தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

      //என் அன்புக்குரிய மறுமாள் செல்வி: சந்தியா ரமணிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.//

      இதைவிட என்ன வேண்டும்.

      //அவர்களுக்கு மிகநல்லதொரு உயர்ந்த வேலை வாய்ப்பும், மிக இனிமையானதோர் வாழ்க்கைத் துணைவரும், [சுபஸ்ரீ சீக்கரம என்பது போல] அமைய என் மனமார்ந்த ஆசிகளைக் கூறிக்கொள்கிறேன்.//

      உங்கள் வாக்கு பலிக்க வேண்டும். தம்பதியாக வந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்.

      நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete
    2. கோபு சார் மேலும் ஒரு நற்செய்தி
      என் மகள் 80% எடுத்து M.Sc (Multimedia) பாஸ் செய்து விட்டாள்.

      Delete
    3. VERY VERY HAPPY & SWEET NEWS !!!!!!

      MY HEARTIEST

      C O N G R A T U L A T I O N S !!!!!! ;))))))

      Delete
    4. மிக்க நன்றி கோபு சார்

      Delete
  2. எங்கள் மானசீக குரு வை .கோ அவர்கள் குறிப்பிடுள்ள
    வாசகமே மிகப் பொருத்தமானது
    புலிக்கு பிறந்தது புலியாகத்தானே இருக்கும் ?
    தங்கள் அன்புப் புதல்வி சந்தியா ரமணி
    வாழ்வின் அனைத்து உச்சங்களையும் தொட
    அன்னை மதுரை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
    மனதிற்கு அதிக மகிழ்வு தந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு ரமணி சார்

      டிசம்பர் மாதம் மதுரை மீனாட்சியை தரிசித்துவிட்டு வந்தோம்.
      ஜனவரி மாதம் இந்த பேட்டி வெளியானது.

      அத்துடன் என் மகள் M.Sc Multimedia 80% மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்து விட்டாள்.

      மீனாட்சியின் அருளால் தொடர்கிறது வெற்றிகள்.

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி திரு சேக்கனா நிஜாம்

      Delete
  4. I enjoyed some of the beautiful lines in the Interview:

    1] "which in turn helped me to increase my concentration"

    2] "I Capture" The best photographer of the month.....

    3] Professional Plan of 3D animation short films now less in India and lesser in Chennai

    4] "I will help my mom in releasing her short story collections"

    and

    5] "Sandheya means : Twilight & Junction"
    by Aarthi Mangala Subramanian

    I also salute Miss. Sandheya's Parents.

    VGK

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி.
      I also salute Miss. Sandheya's Parents.//

      உங்கள் SALUTE க்கு தகுதியானவர்களாக எங்களை ஆக்கிக் கொள்ள முயற்சி செய்கிறோம்.

      Delete
  5. தங்கள் மகளுக்கு அன்பான வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்

      Delete