Friday 21 December 2012

மலர்ப்படுக்கை





வாழ்க்கை ஒன்றும்
முழு மலர்ப் படுக்கை அல்ல

முள் குத்தாமல்

பார்த்துக் கொள்வதும்

குத்தினால் பொறுத்துக்கொள்வதும்
நம் கையில் தான்

16 comments:

  1. இந்தக்குட்டிக்கவிதையின் கருத்து முள் போல என் மனதில் உடனே தைத்துவிட்டது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. கோபால கிருஷ்ணன் சார், மிக்க நன்றி. கொஞ்சம் பிசி. வேலை முடிந்ததும் உங்களுக்கு மெயில் பண்ணலாம் என்று இருந்தேன். மிக்க நன்றி.

      Delete
  2. ஆமா ரொம்ப சரியா சொன்னீங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி லட்சுமி அம்மா

      Delete
  3. கவிதை சிறியது. கருத்தோ பெரியது! வணக்கம்! தங்கள் இரு பதிவுகளை வலைச்சரத்தில்( வகுப்பு முதல் நாளில்) பகிர்ந்துள்ளேன். மிக்க நன்றி! வலைச்சரத்திற்கு வருகை புரிந்து கருத்திட அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உஷா அன்பரசு. என்னை மீண்டும் வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு.

      Delete
  4. மிகச் சுருக்கமான ஆயினும்
    மிக மிக அருமையான கருத்துடன் கூடிய கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  5. பெரிய கருத்தை எளிமையாக புரிய வைத்த கவிதை! வாழ்த்துக்கள்! என் வலைப்பூவிற்கு வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி! உங்கள் வலைப்பூவிற்கு இது முதல் வருகை இனி இது தொடரும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  6. மலர்ப்படுக்கையில் முள்ளும் மலருகிறது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜி. முள்ளும் மலரும்.

      Delete
  7. சிறிய கவிதையா இருந்தாலும் அதன் பொருள் பெரியது !

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி திரு நிஜாம்

      Delete
  8. //வாழ்க்கை ஒன்றும்
    முழு மலர்ப் படுக்கை அல்ல// பொருள் பொதிந்த எதார்த்தமான கவிதை! பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலாகுமரன்

      Delete