கவிதை சிறியது. கருத்தோ பெரியது! வணக்கம்! தங்கள் இரு பதிவுகளை வலைச்சரத்தில்( வகுப்பு முதல் நாளில்) பகிர்ந்துள்ளேன். மிக்க நன்றி! வலைச்சரத்திற்கு வருகை புரிந்து கருத்திட அன்போடு அழைக்கிறேன்.
பெரிய கருத்தை எளிமையாக புரிய வைத்த கவிதை! வாழ்த்துக்கள்! என் வலைப்பூவிற்கு வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி! உங்கள் வலைப்பூவிற்கு இது முதல் வருகை இனி இது தொடரும்! நன்றி!
இந்தக்குட்டிக்கவிதையின் கருத்து முள் போல என் மனதில் உடனே தைத்துவிட்டது.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன்
VGK
கோபால கிருஷ்ணன் சார், மிக்க நன்றி. கொஞ்சம் பிசி. வேலை முடிந்ததும் உங்களுக்கு மெயில் பண்ணலாம் என்று இருந்தேன். மிக்க நன்றி.
Deleteஆமா ரொம்ப சரியா சொன்னீங்க.
ReplyDeleteமிக்க நன்றி லட்சுமி அம்மா
Deleteகவிதை சிறியது. கருத்தோ பெரியது! வணக்கம்! தங்கள் இரு பதிவுகளை வலைச்சரத்தில்( வகுப்பு முதல் நாளில்) பகிர்ந்துள்ளேன். மிக்க நன்றி! வலைச்சரத்திற்கு வருகை புரிந்து கருத்திட அன்போடு அழைக்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி உஷா அன்பரசு. என்னை மீண்டும் வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு.
Deleteமிகச் சுருக்கமான ஆயினும்
ReplyDeleteமிக மிக அருமையான கருத்துடன் கூடிய கவிதை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார்.
Deleteபெரிய கருத்தை எளிமையாக புரிய வைத்த கவிதை! வாழ்த்துக்கள்! என் வலைப்பூவிற்கு வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி! உங்கள் வலைப்பூவிற்கு இது முதல் வருகை இனி இது தொடரும்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.
Deleteமலர்ப்படுக்கையில் முள்ளும் மலருகிறது..
ReplyDeleteஆமாம் ராஜி. முள்ளும் மலரும்.
Deleteசிறிய கவிதையா இருந்தாலும் அதன் பொருள் பெரியது !
ReplyDeleteபதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி
தொடர வாழ்த்துகள்...
பாராட்டுக்கு மிக்க நன்றி திரு நிஜாம்
Delete//வாழ்க்கை ஒன்றும்
ReplyDeleteமுழு மலர்ப் படுக்கை அல்ல// பொருள் பொதிந்த எதார்த்தமான கவிதை! பாராட்டுக்கள்
நன்றி கலாகுமரன்
Delete