இந்தப்பாடல் மிக அழகாக அந்தப்படத்திற்கு மிகப்பொருத்தமாகவே எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.>>>>>
மிக்க நன்றி கோபு சார்.
//யார் கண்டது, நான் கூட ஒருநாள் தொழிலதிபராகலாம். நீ கூட பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு என் கிட்ட வேலை கேட்டு வரலாம்.//மிகவும் ரஸித்த வரிகள்! உண்மை. கடும் உழைப்புக்கு முன் படிப்பெல்லாம் மண்டியிடத்தான் வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நல்லதொரு சிந்தனை அந்தச் சின்னஞ்சிறு உழைப்பாளி சிறுமிக்கு. >>>>>
எங்கோ படித்தது.பள்ளியில் எப்பொழுதும் முதல் ராங்க் எடுத்து பாஸ் செய்தவன் ஒரு பெரிய பதவி கிடைத்து அலுவலகத்தில் கொடுத்த காரில் வந்து இறங்கினானாம்.பார்டரில் கஷ்டப் பட்டு பாஸ் செய்தவன் பெரிய தொழிலதிபராகி 10 கார்கள் புடை சூழ வந்தானாம்.இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அதுதான் தோன்றியது, வரிகளாகியது.
IN and OUT, CHENNAI தங்களின் படைப்புகள் அடுத்தடுத்து வெளிவருவது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான வாழ்த்துகள்.பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றியோ நன்றிகள். ;)
தன்னம்பிக்கை சிந்தனையை மணம் வீச மனதில் விதைக்கும் கவிதைக்கு இனிய பாராட்டுக்கள்..
மிக்க நன்றி இராஜ இராஜேஸ்வரி.
படத்துக்கு பொருத்தமான கவிதை. கவிதையில் நம்பிக்கை தெரிக்குது. அருமை.
மிக்க நன்றி திரு முரளிதரன்
அருமை..."எங்களுக்கும் காலம் வரும்...காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே..." - பாசமலர் (திரைப்படம்)
மிக்க நன்றி தனபாலன். தாங்கள் நலமா?
உங்கள் கிறுக்கல்களே அருமையாக இருந்தால் நீங்கள் நிஜமாக எழுத ஆரம்பித்தால்?அருமை! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி. பெயருக்கேற்றார் போல் உண்மைதான் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி திரு சுரேஷ்
மிக அருமை.வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க..
இந்தப்பாடல் மிக அழகாக அந்தப்படத்திற்கு மிகப்பொருத்தமாகவே எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
>>>>>
மிக்க நன்றி கோபு சார்.
Delete//யார் கண்டது, நான் கூட ஒருநாள் தொழிலதிபராகலாம். நீ கூட பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு என் கிட்ட வேலை கேட்டு வரலாம்.//
ReplyDeleteமிகவும் ரஸித்த வரிகள்! உண்மை. கடும் உழைப்புக்கு முன் படிப்பெல்லாம் மண்டியிடத்தான் வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நல்லதொரு சிந்தனை அந்தச் சின்னஞ்சிறு உழைப்பாளி சிறுமிக்கு.
>>>>>
எங்கோ படித்தது.
Deleteபள்ளியில் எப்பொழுதும் முதல் ராங்க் எடுத்து பாஸ் செய்தவன் ஒரு பெரிய பதவி கிடைத்து அலுவலகத்தில் கொடுத்த காரில் வந்து இறங்கினானாம்.
பார்டரில் கஷ்டப் பட்டு பாஸ் செய்தவன் பெரிய தொழிலதிபராகி 10 கார்கள் புடை சூழ வந்தானாம்.
இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அதுதான் தோன்றியது, வரிகளாகியது.
IN and OUT, CHENNAI தங்களின் படைப்புகள் அடுத்தடுத்து வெளிவருவது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான வாழ்த்துகள்.
பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றியோ நன்றிகள். ;)
தன்னம்பிக்கை சிந்தனையை
ReplyDeleteமணம் வீச மனதில்
விதைக்கும் கவிதைக்கு
இனிய பாராட்டுக்கள்..
மிக்க நன்றி இராஜ இராஜேஸ்வரி.
Deleteபடத்துக்கு பொருத்தமான கவிதை. கவிதையில் நம்பிக்கை தெரிக்குது. அருமை.
ReplyDeleteமிக்க நன்றி திரு முரளிதரன்
Deleteஅருமை...
ReplyDelete"எங்களுக்கும் காலம் வரும்...
காலம் வந்தால் வாழ்வு வரும்...
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே..."
- பாசமலர் (திரைப்படம்)
மிக்க நன்றி தனபாலன். தாங்கள் நலமா?
Deleteஉங்கள் கிறுக்கல்களே அருமையாக இருந்தால் நீங்கள் நிஜமாக எழுத ஆரம்பித்தால்?
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி. பெயருக்கேற்றார் போல் உண்மைதான் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.
Deleteமிக்க நன்றி திரு சுரேஷ்
ReplyDeleteமிக அருமை.வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க..
ReplyDelete