Thursday 21 June 2012

உலக இசை தினம்



உலக இசை தினம்

இன்று 21.06.2012 உலக இசை தினம்.

இசைக்கு மொழியில்லை.   மனிதனையும் மற்ற  உயிரினங்களையும் ஏன் இறைவனையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.

இசை நமக்கு என்னவெல்லாம் கொடுக்கும்.

இன்பம்
அமைதி
உற்சாகம்
புத்துணர்ச்சி
மயக்கம்
மகிழ்ச்சி
நீங்கள் நல்லதொரு இசைக் கலைஞராக இருந்தால் பெயர், புகழ், பட்டம், பதவி, பணம் இன்னும் பலப்பல.

உலகில் உள்ள இசைக்கலைஞர்கள் அனைவரையும் வாழ்த்துக்களுடன் தலை வணங்குகிறேன்.

1 comment:

  1. இந்தப்பதிவும் இசை போலவே எனக்கு

    இன்பம்
    அமைதி
    உற்சாகம்
    புத்துணர்ச்சி
    மயக்கம்
    மகிழ்ச்சி

    எல்லாவற்றையும் அளித்து விட்டது. சந்தோஷம்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete