Wednesday, 12 September 2012

என் மகள் சந்தியா ரமணிக்குக் கிடைத்த விருது

https://www.facebook.com/photo.php?fbid=462648480435170&set=a.450553941644624.109339.205823316117689&type=3&theater

என் மகள் சந்தியா ரமணி I Capture (facebook page) ஆகஸ்ட் மாதம் நடத்திய புகைப்படப் போட்டியில் 'PHOTOGRAPHER OF THE MONTH' என்ற TITLE ஐ வென்றாள்.  இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

2 comments:

  1. தங்களின் அன்பு மகள் செல்வி. சந்தியா ரமணி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    HEARTY CONGRATULATIONS.

    அந்த ப்ரிசினை வென்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்குமே மேடம். OK பரவாயில்லை.

    அன்புடன் VGK

    ReplyDelete
  2. அன்பின் ஜெயந்தி ரமணி - அருமை மகள் சந்தியா ரமணி விருது பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete