Thursday, 18 July 2013

My daughter Sandheya's interview in RAINBOW FM

8 comments:

  1. கல்யாண போட்டோக்களும் , நாகலிங்கப்பூக்கள் ,பூனை வெற்றிலை போன்ற படங்கள் அழகாக இருந்தன..

    பேட்டி அருமை..!பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. எல்லாப்புகைப்படங்களும் மிக அருமையாக எடுக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு காட்சியும் இனிமை + அருமை.

    உயிருள்ள பேசும் படங்களாக உள்ளன, ;)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. superb interview.
    appa is the best critique! I enjoyed the cryptic comment.
    subbu thatha
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  4. சிறப்பான நேர்காணல். காணொளியில் இணைத்திருந்த அனைத்து புகைப்படங்களையும் மிகவும் ரசித்தேன்.

    உங்களது மகளுக்கு இன்னும் பல சிறப்புகள் கிடைக்க வாழ்த்துகள்.....

    ReplyDelete
  5. அருமையான பதிவு
    புகைப்படங்களும் மனம் திறந்த பேட்டியும்
    மிக மிக அருமை
    அருமையாகப் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனம்மார்ந்த வாழ்த்துக்கள்
    புகைப்படக் கலையில் சந்தியா அவர்கள்
    பல உச்சங்களைத் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இறுதியாக பெண் புகைப்படக் கலைஞருக்காகச் சொன்ன
    அறிவுரைகள் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அழகாகப் பேசுறாங்க. படங்கள் அனைத்தும் அழகு.
    உங்கள் மகளுக்கு என் பாராட்டுக்கள் அக்கா.

    ReplyDelete