உங்கள் பாராட்டுக்கும், ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றி. உங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அவளுக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?திரு.ரமணி & திருமதி ஜெயந்தி அவர்களின் புதல்வி வெற்றி பெற்றதில் ஆச்சிரியம் இல்லைதானே. சந்தியா ரமணி மேலும் மேலும் வெற்றிகள் பல குவிக்க எனது மனம் திறந்த வாழ்த்துக்கள்
உங்கள் மகளின் இந்த முயற்சி மென்மேலும் சிறப்புற்று விளங்கவும் வெற்றி மேல் வெற்றி கிட்டிடவும் என் இனிய வாழ்த்துக்கள் சந்தியாவிற்கும் அவர்கள் குழுவினர்கள் அனைவருக்கும் .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .
அம்மா,அப்பா எல்லோரும் பத்திரிக்கைத் தொழில் ஸம்பந்தப் பட்டவர்களா? பெண் விளம்பரத்துரையில் பரிசு வாங்குகிறாள். குழுவாகவே இருந்தாலும் எல்லோருக்கும் பெருமைதானே? போட்டோவில் சின்னப் பெண்ணாகத் தெரிகிராள். மிகவும்,ஸந்தோஷம். மேன் மேலும் சிறப்புகளைப் பெற ஆசிகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும். அந்புடன்
அன்பின் ஜெயந்தி ரமணி - அருமை மகள் சந்தியா ரமணியுடன் குழுவினர் சேர்ந்து எடுத்த விளம்பரப் படம் வெற்றி பெற்று பர்சினைத் தட்டிச் சென்றது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் சந்தியா ரமணி - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
சந்தியா & குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் ஏராளமாகச் சாதிக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஇமா, உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.
Deleteமனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>>
GATEWAY 2013 ல் சந்தியாவின் வெற்றிக்கான கேட் திறக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.
ReplyDelete>>>>>
//என் மகள் சந்தியா ரமணி மற்றும் குழுவினர் எடுத்த விளம்பரப்படம் நேற்று GATEWAY 2013 ல் இரண்டாவது பரிசைத் தட்டிச்சென்றது.//
ReplyDeleteஇந்தத்துறையில் நல்லதொரு எதிர்காலம் உள்ளது. தொடர்ந்து ஊக்குவித்தீர்களானால் வெற்றியின் உச்சத்தினை வெகு சுலபமாக தங்கள் மகளால் எட்ட முடியும்.
>>>>>
அப்பா விளம்பரத்துறையில் ராஜாவாக இருந்தவர்.
ReplyDeleteஅம்மாவோ தகவல்த் தொடர்புத்துறை மட்டுமல்லாமல் எழுத்துத்துறையிலும் ராணியாக, மஹாராணியாக ஒளிவீசி ஜொலித்து வருபவர்.
இவர்களின் அன்புச்செல்லமோ அனிமேஷன் மற்றும் மல்டி மீடியாவை பிரதான பாடமாக எடுத்து முதுநிலைப் பட்டப்படிப்பையே முடித்துள்ள இளவரசி.
இவ்வாறு இருக்கும்போது, இளவரசியின் வெற்றிகளுக்குக் கேட்கவா வேண்டும்?
பதிவினைப் படித்ததும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மனம் நிறைவாக உள்ளது. மேலும் மேலும் பல்வேறு வெற்றிகளை அடைய மனதார வாழ்த்துகிறேன்.
My Heartiest Congratulations to Miss. Sandhya Ramani and her Team Members for this very Great Achievements. All the Best ! - பிரியமுள்ள GOPU
உங்கள் பாராட்டுக்கும், ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றி. உங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அவளுக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
Deleteவாழ்த்துக்கள்! தொடர்ந்து அசத்தட்டும்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ் சார்
Deleteபுலிக்கு பிறந்தது பூனையாகுமா?திரு.ரமணி & திருமதி ஜெயந்தி அவர்களின் புதல்வி வெற்றி பெற்றதில் ஆச்சிரியம் இல்லைதானே.
ReplyDeleteசந்தியா ரமணி மேலும் மேலும் வெற்றிகள் பல குவிக்க எனது மனம் திறந்த வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
Deleteஇரண்டாவது பரிசைத் தட்டிச்சென்ற மகளின் குழுவினருக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteமிக்க நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி
Deleteநல்ல தகவல்.....
ReplyDeleteவிளம்பரம் எடுத்த உங்கள் மகளுக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....
எடுத்த விளம்பரத்தின் காணொளியையும் சேர்த்திருக்கலாமே.... நாங்களும் பார்த்து ரசிக்க ஏதுவாய்.
மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் சார்.
Deleteவிரைவில் விளம்பரத்தின் காணொளி சேர்க்கப்படும்.
உங்கள் மகளின் இந்த முயற்சி மென்மேலும் சிறப்புற்று விளங்கவும்
ReplyDeleteவெற்றி மேல் வெற்றி கிட்டிடவும் என் இனிய வாழ்த்துக்கள் சந்தியாவிற்கும்
அவர்கள் குழுவினர்கள் அனைவருக்கும் .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்
Deleteஅம்மா,அப்பா எல்லோரும் பத்திரிக்கைத் தொழில் ஸம்பந்தப் பட்டவர்களா? பெண் விளம்பரத்துரையில் பரிசு வாங்குகிறாள். குழுவாகவே இருந்தாலும் எல்லோருக்கும் பெருமைதானே? போட்டோவில் சின்னப் பெண்ணாகத் தெரிகிராள். மிகவும்,ஸந்தோஷம்.
ReplyDeleteமேன் மேலும் சிறப்புகளைப் பெற ஆசிகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும். அந்புடன்
மிக்க நன்றி காமாட்சி அம்மா, உங்கள் ஆசிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும்
Deleteமிக்க நன்றி தனபாலன் சார்
ReplyDeleteஅன்பின் ஜெயந்தி ரமணி - அருமை மகள் சந்தியா ரமணியுடன் குழுவினர் சேர்ந்து எடுத்த விளம்பரப் படம் வெற்றி பெற்று பர்சினைத் தட்டிச் சென்றது குறித்து மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் சந்தியா ரமணி - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete