tag:blogger.com,1999:blog-7598834931223563764.post6879836238509004668..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: லயா வந்தாச்சுAnonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-39367140354656306352012-12-23T04:24:42.326-08:002012-12-23T04:24:42.326-08:00லயாக்குட்டி நல்ல அழகு.
“லயா” பெயரிலேயே நல்ல லயம் உ...லயாக்குட்டி நல்ல அழகு.
“லயா” பெயரிலேயே நல்ல லயம் உள்ளது.
குழந்தக்கும் பாட்டிக்கும் என் அன்பான வாழ்த்துகள். ;)

கவிதையும் மிகவும் பொருத்தமே! பாராட்டுக்கள்.

//தாயுமான இறைவன்
தாமரைப்பூ கொண்டுவந்து
காட்டும்போது குஞ்சிரிப்பு
கொவ்வைச் செவ்விதழில்
குழைந்து வருகிறதோ?//

ஆம், தாயுமானவரின் கிருபையே தான்,
தாயும் சேயும் நலமாயிருத்தல்.

கீழ்க்கண்ட குட்டியூண்டு பதிவினில் தாயுமானவரைப் பாருங்கோ!
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html

தலைப்பு:
காது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவா சப்தம்!

அன்புடன்
VGK

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-85830704312707507812012-12-11T00:09:12.264-08:002012-12-11T00:09:12.264-08:00மிக்க நன்றி கணேஷ் சார்மிக்க நன்றி கணேஷ் சார்Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-74480121936264932932012-11-17T03:19:45.274-08:002012-11-17T03:19:45.274-08:00Nalla varthaikalai nayamaga serthullirgal...nall k...Nalla varthaikalai nayamaga serthullirgal...nall kavithaiGaneshhttps://www.facebook.com/Ganesh.prt?ref=tn_tnmnnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-68482297563922545972012-11-06T02:09:02.995-08:002012-11-06T02:09:02.995-08:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவகுமார் சார். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவகுமார் சார். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-58604720919215147582012-11-06T00:13:46.679-08:002012-11-06T00:13:46.679-08:00உறவில் புதுவரவு
வாழ்வில் பெருமகிழ்வு...
உலகை நேசி...உறவில் புதுவரவு
வாழ்வில் பெருமகிழ்வு...

உலகை நேசிக்கவந்த புதுமலருக்கு வாழ்த்துக்கள்...

Sivakumar. A.,
South Sudan,
Africa

nirmalshiva1968@gmail.comUnknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-24681868709484607172012-11-06T00:11:06.051-08:002012-11-06T00:11:06.051-08:00நன்றி கந்தசாமி சார். நன்றி கந்தசாமி சார். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-57576371592379868792012-11-05T23:00:30.723-08:002012-11-05T23:00:30.723-08:00உறவில் புதுவரவு
வாழ்வில் பெருமகிழ்வு...
உலகை நேசி...உறவில் புதுவரவு
வாழ்வில் பெருமகிழ்வு...

உலகை நேசிக்கவந்த புதுமலருக்கு வாழ்த்துக்கள்...Unknownhttps://www.blogger.com/profile/04588718152756688521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-74650273526656465182012-11-01T23:42:41.999-07:002012-11-01T23:42:41.999-07:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆசியாஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆசியாAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-66239406584988743352012-11-01T21:07:12.128-07:002012-11-01T21:07:12.128-07:00கவிதை மிக அழகு.பேத்திக்கு நல்வாழ்த்துக்கள்.கவிதை மிக அழகு.பேத்திக்கு நல்வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-10797076060231498362012-10-31T19:45:56.738-07:002012-10-31T19:45:56.738-07:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-35532637732787034742012-10-24T02:58:17.328-07:002012-10-24T02:58:17.328-07:00நன்றி கந்தன்நன்றி கந்தன்Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-46592762992726714802012-10-24T02:52:10.508-07:002012-10-24T02:52:10.508-07:00கவிதையும் அழகு...தங்கள் பேத்தியின் சிரிப்பும் ...கவிதையும் அழகு...தங்கள் பேத்தியின் சிரிப்பும் அழகு...வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/16706503542667680149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-34837093075936391482012-10-24T02:50:32.316-07:002012-10-24T02:50:32.316-07:00கவிதையும் அழகு...தங்கள் பேத்தியின் புன்னகையும...கவிதையும் அழகு...தங்கள் பேத்தியின் புன்னகையும் அழகு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/16706503542667680149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-71759913723157706772012-10-23T21:54:39.463-07:002012-10-23T21:54:39.463-07:00எந்தப் பதிவு போட்டாலும் உடனடியாக பார்த்து (நாங்க அ...எந்தப் பதிவு போட்டாலும் உடனடியாக பார்த்து (நாங்க அதை செய்யறதில்ல) பின்னூட்டம் கொடுக்கும் தனபாலன், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-83477052201099732622012-10-23T21:45:58.885-07:002012-10-23T21:45:58.885-07:00இமா வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. உங்கள் கிஸ்ஸை குட்ட...இமா வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. உங்கள் கிஸ்ஸை குட்டிக்கு பரிசளித்து விட்டேன். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-31509688423981673402012-10-23T21:45:21.936-07:002012-10-23T21:45:21.936-07:00ஆமாம் லட்சுமி அம்மா. உங்கள் வாழ்த்துக்கு நன்றிஆமாம் லட்சுமி அம்மா. உங்கள் வாழ்த்துக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-72684522631693763112012-10-23T21:44:37.640-07:002012-10-23T21:44:37.640-07:00நன்றி ஜலீலா. ஆமாம. லயாக்குட்டியின் ஒவ்வொரு அசைவை...நன்றி ஜலீலா. ஆமாம. லயாக்குட்டியின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-66963973186763568542012-10-23T21:42:18.938-07:002012-10-23T21:42:18.938-07:00நன்றி FAIZA உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிநன்றி FAIZA உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-49515040779036254352012-10-23T13:43:11.004-07:002012-10-23T13:43:11.004-07:00கவிதை அருமை அக்கா. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும...கவிதை அருமை அக்கா. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள். லயாக்குட்டி க்யூட்டா இருக்காங்க, ஒரு கிஸ்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-40092988554838870922012-10-23T09:41:31.091-07:002012-10-23T09:41:31.091-07:00 பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் பாட்டிக்கு கவிதை எழ... பேத்தியை பார்த்த சந்தோஷத்தில் பாட்டிக்கு கவிதை எழுத தோன்றியதோ நல்லா இருக்கு பேத்திக்கும் கவிதைக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-86779411564246461072012-10-23T09:31:13.432-07:002012-10-23T09:31:13.432-07:00லயாவுக்கு வாழ்த்துக்கள்
பேத்திக்கு கவிதையும் அரும...லயாவுக்கு வாழ்த்துக்கள்

பேத்திக்கு கவிதையும் அருமை

அருமையான தரணத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறீர்கள்

ஜே மாமி ஜே ஜே மாமிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-76308847856239218712012-10-23T06:59:42.371-07:002012-10-23T06:59:42.371-07:00அழகு... அருமை... வாழ்த்துக்கள்...
நன்றி...அழகு... அருமை... வாழ்த்துக்கள்...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-77404249522763397882012-10-23T05:13:26.997-07:002012-10-23T05:13:26.997-07:00பேத்தியினை பார்த்து பாட்டி எழுதிய கவிதை வரிகள் அரு...பேத்தியினை பார்த்து பாட்டி எழுதிய கவிதை வரிகள் அருமை.. எல்லா செல்வங்களுடன் குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.. மாமிAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.com