tag:blogger.com,1999:blog-7598834931223563764.post6720431579563542401..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: புத்தாண்டு பிறக்குதுAnonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-90027348556431499842013-01-08T03:37:36.126-08:002013-01-08T03:37:36.126-08:00காமாட்சி அம்மா வருகைக்கு மிக்க நன்றி
எல்லாமே நன்ற...காமாட்சி அம்மா வருகைக்கு மிக்க நன்றி

எல்லாமே நன்றாக நிறைவேற வேண்டுமம்மா.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமம்மா.

உங்கள் வாக்கு பலிக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-22871711362917933282013-01-08T02:54:49.498-08:002013-01-08T02:54:49.498-08:00எல்லாமே நன்றாக நிறைவேற வேண்டுமம்மா.
எல்லோரும் இன்ப...எல்லாமே நன்றாக நிறைவேற வேண்டுமம்மா.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமம்மா.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-20601376927429613092013-01-01T01:25:07.838-08:002013-01-01T01:25:07.838-08:00மிக்க நன்றி கோபு சார்.
உங்களுக்கும் உங்கள் குடும்ப...மிக்க நன்றி கோபு சார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மாமியிடம் என் ஸ்பெஷல் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள்.
வாழ்க வளமுடன்.
Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-29044504233318931942013-01-01T01:24:20.940-08:002013-01-01T01:24:20.940-08:00
மிக்க நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அ...
மிக்க நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-10942545113799441792013-01-01T01:23:52.605-08:002013-01-01T01:23:52.605-08:00மிக்க நன்றி அம்பாளடியாள்.
நம்பாள் சொன்னா என்ன, அ...மிக்க நன்றி அம்பாளடியாள்.
நம்பாள் சொன்னா என்ன, அம்பாள் சொன்னா என்ன?
மிக்க நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-87467176459549819132013-01-01T01:22:54.976-08:002013-01-01T01:22:54.976-08:00மிக்க நன்றி லட்சுமி அம்மா.
உங்களுக்கும் உங்கள் குட...மிக்க நன்றி லட்சுமி அம்மா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

உங்க ‘சிங்கப்பூர் பயணம்’4 வரை படித்தேன். ரொம்ப அருமை. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-38724983388474876832013-01-01T01:21:39.264-08:002013-01-01T01:21:39.264-08:00மிக்க நன்றி ராஜி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தி...மிக்க நன்றி ராஜி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-13938183180269884742013-01-01T01:07:51.380-08:002013-01-01T01:07:51.380-08:00தங்களின் இந்தக்கவிதை அருமை. தங்களுக்கும் ‘லயா’க்கு...தங்களின் இந்தக்கவிதை அருமை. தங்களுக்கும் ‘லயா’க்குட்டி உள்பட தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள். மற்ற விஷயங்கள் யாவும் வழக்கம் போல ____ மூலம்.

பிரியமுள்ள
கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-61108595030220990842012-12-31T06:25:14.573-08:002012-12-31T06:25:14.573-08:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! முழுமுதல் கடவுள் நல...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! முழுமுதல் கடவுள் நல் அருள் புரியட்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-89339450095461637252012-12-31T06:02:20.472-08:002012-12-31T06:02:20.472-08:00நிறைந்த மனித நேயத்துடன் வேண்டி நிற்கும் தங்கள் வேண...நிறைந்த மனித நேயத்துடன் வேண்டி நிற்கும் தங்கள் வேண்டுதல்
கண்டு எனக்கே மனம் உருகி விட்டது ....நிட்சயம் இறைவன் தங்கள்
வேண்டுதலை நிறைவேற்றுவார் அம்மா ..இனிய புத்தாண்டில் நீங்கள்
எண்ணியதெல்லாம் நிறைவேற மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-20250063247558138632012-12-31T05:47:46.413-08:002012-12-31T05:47:46.413-08:00அருமையான கவிதையில் புத்தாண்டை வரவேற்றிருக்கிரீர்கள...அருமையான கவிதையில் புத்தாண்டை வரவேற்றிருக்கிரீர்கள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-87440297648120134762012-12-31T04:20:29.749-08:002012-12-31T04:20:29.749-08:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-78190308746933610512012-12-30T23:51:00.315-08:002012-12-30T23:51:00.315-08:00உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி....உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-77183483272876622812012-12-30T23:33:31.632-08:002012-12-30T23:33:31.632-08:00அனைத்தும் அற்புதமான வேண்டுகோள்...
முடிந்தால் முழுவ...அனைத்தும் அற்புதமான வேண்டுகோள்...
முடிந்தால் முழுவதும் அருமையான வார்த்தைகள்...
வினை தீர்க்கும் விநாயகர் தீர்த்திடுவார் அனைத்தும்.
அனைத்து சண்டைகளும் நீங்கினால் நாள் நன்றாகும்.
ஒற்றுமை இருந்தாலே சண்டைகள் உட்புகாது...

பெண்களை வன்கொலை செய்யவேண்டாமே...
மனித உயிர்களை முடிந்தவரை காக்கலாமே....
அப்படியென்ன கேவலமாய் ஒருசில மனிதர்கள்...
மன்னிக்கவும் மனித உருவில் சில கொடும்பாவிகள்..

தேவையில்லா ஜென்மங்களை அழைத்துகொ(ள்)ல்.
யானை முகத்தோனே என்னருமை விநாயகனே...
தற்கொலை எண்ணத்தை மாய்த்து விடு கடவுளே...
அம்மா, தாயே வேண்டாமே இந்த அவல குரல்...

இனியாவது புரியும் மனிதர்களை படைத்திடு...
இல்லையேல் அவர்களை களை எடுத்து விடு..
முட்டாள்களை முடிந்தவரை சலவை செய்திடு...
முடியாத பட்சத்தில் உயிரை காற்றோடு கலந்திடு...

தங்களுக்கும் தங்களின் நல்லெண்ணம் அனைத்தும்
ஈடேற அந்த பானை வயிற்றோனை வேண்டியே
என்னுடைய புத்தாண்டு வாழ்த்தினை உரித்தாக்குகிறேன்... வாழுங்கள் வளமோடு...இரா. தேவாதிராஜன்https://www.blogger.com/profile/03841585340558192928noreply@blogger.com