tag:blogger.com,1999:blog-7598834931223563764.post4090696431599531227..comments2023-04-15T06:50:38.515-07:00Comments on மணம் (மனம்) வீசும்: தொடர் பதிவுகள்Anonymoushttp://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7598834931223563764.post-43602341025276111332013-04-02T22:54:08.442-07:002013-04-02T22:54:08.442-07:00அருமையான பதிவுகள் பணி தொடர வாழ்த்துக்கள் அருமையான பதிவுகள் பணி தொடர வாழ்த்துக்கள் moulahttps://www.blogger.com/profile/11365622220610164179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-83593320860392117952013-03-16T02:55:04.309-07:002013-03-16T02:55:04.309-07:00இது என்ன சார். ஒன்றும் புரியவில்லை.இது என்ன சார். ஒன்றும் புரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-46166007565640839682013-03-16T02:37:58.193-07:002013-03-16T02:37:58.193-07:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு ராஜா.உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு ராஜா.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-40516352546535386422013-03-16T02:29:09.132-07:002013-03-16T02:29:09.132-07:00மிக்க நன்றி திரு அரசன் சே. மிக்க நன்றி திரு அரசன் சே. Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-9713155286074283212013-03-16T02:28:31.635-07:002013-03-16T02:28:31.635-07:00சாதிகா, நான் கூண்டுக் கிளியே அல்ல. சுதந்திரமாகப் ...சாதிகா, நான் கூண்டுக் கிளியே அல்ல. சுதந்திரமாகப் பறக்கும் கிளி. வாங்க, வாங்க. இல்லத்தைக்காணAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-26455757200523536702013-03-16T02:27:24.120-07:002013-03-16T02:27:24.120-07:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி ரஞ்சனி நார...உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி ரஞ்சனி நாராயணன். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-2597487384915340252013-03-16T02:26:36.915-07:002013-03-16T02:26:36.915-07:00 உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சாதிகா. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சாதிகா.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-9301328917890560872013-03-16T02:22:07.003-07:002013-03-16T02:22:07.003-07:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி அம்பாளடியா...உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி அம்பாளடியாள். அடியாளின் வாக்கு அம்பாளின் வாக்கு. Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-39707723047737439372013-03-16T02:21:09.312-07:002013-03-16T02:21:09.312-07:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-51776610143313235762013-03-16T02:20:15.490-07:002013-03-16T02:20:15.490-07:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி இராஜராஜேஸ்...உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திருமதி இராஜராஜேஸ்வரிAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-74522951445154069352013-03-15T01:04:21.248-07:002013-03-15T01:04:21.248-07:00இன்று
Rs. 3000 REGCLEAN PRO V 6.2 இலவசமாக. . .
.....இன்று
Rs. 3000 REGCLEAN PRO V 6.2 இலவசமாக. . .
... rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-65114340045142795322013-03-15T01:03:59.954-07:002013-03-15T01:03:59.954-07:00வாழ்த்துக்ள் அய்யா. . .தொடருங்கள். . .வாழ்த்துக்ள் அய்யா. . .தொடருங்கள். . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-2706010248700013392013-03-14T06:14:19.168-07:002013-03-14T06:14:19.168-07:00ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
‘அடியே! நீ ...ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.

‘அடியே! நீ ஒரு

தங்கக் கூண்டுக்கிளி’ என்று.
//மாமி,நீங்க அப்போதான் கூண்டுக்கிளி.இப்ப நீங்கள் எந்த கிளி???????

//வீடு வாங்கிய கதை அடுத்த பகுதியில்.// சீக்கிரம் போடுங்க பதிவை.பதிவை பார்த்த பிற்பாடாவது உங்கள் இல்லத்தை காண வரும் நேரம் வரட்டும் எனக்கு:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-76143994177762012962013-03-12T22:25:16.390-07:002013-03-12T22:25:16.390-07:00அன்பு ஜெயந்தி,
உங்களது 50 பதிவுக்கு வாழ்த்துகள்!
...அன்பு ஜெயந்தி,
உங்களது 50 பதிவுக்கு வாழ்த்துகள்!
தொடர் பதிவு நன்றாக ஆரம்பமாகி இருக்கிறது.
மேலும் மேலும் பதிவு உலகில் சாதிக்க வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-76134863544280836622013-03-12T06:39:43.654-07:002013-03-12T06:39:43.654-07:00மாமி ஐம்பதாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.உங்கள...மாமி ஐம்பதாவது பதிவுக்கு அன்பு வாழ்த்துக்கள்.உங்களிடம் இருக்கும் பலதிறமைகளும் பதிவுலகுமூலம் வெளிப்பட்டு மேன் மேலும் பன்னூறு பதிவுகள் எழுதிட வாழ்த்துக்கள்.முழுதும் படித்து விட்டு வர்ரேன்.:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-63819670717567165432013-03-12T05:38:34.179-07:002013-03-12T05:38:34.179-07:00இந்த அம்பாளடியாளும் உங்களை மனதார வாழ்துகின்றாள்
ஐ...இந்த அம்பாளடியாளும் உங்களை மனதார வாழ்துகின்றாள்
ஐம்பது பல ஆயிரமாகப் பல்கிப் பெருகட்டும் !.......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-21611355357685030212013-03-12T04:40:52.376-07:002013-03-12T04:40:52.376-07:00அருமையான கவிதை! தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள்!அருமையான கவிதை! தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-86804825228594916762013-03-11T07:12:10.127-07:002013-03-11T07:12:10.127-07:00இந்தப் பதிவு எனது 50வது பதிவாக அமைந்ததில் எனக்கு ம...இந்தப் பதிவு எனது 50வது பதிவாக அமைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.//

ஐம்பதாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-67443710656308911032013-03-11T03:46:15.997-07:002013-03-11T03:46:15.997-07:00நல்வாழ்த்துக்கு நன்றி. தொடரும் நாளை விரைவில் அறிவ...நல்வாழ்த்துக்கு நன்றி. தொடரும் நாளை விரைவில் அறிவிக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-22690405260816329462013-03-11T03:45:35.384-07:002013-03-11T03:45:35.384-07:00வெளிச்சம் தருவதற்கு முத்துப்போல் அழகாக எரியும் ஓர்...வெளிச்சம் தருவதற்கு முத்துப்போல் அழகாக எரியும் ஓர் சிறிய அகல் விளக்கே போதுமானது. //

மறுக்க முடியாத உண்மை.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-74814403661988535502013-03-11T03:44:46.043-07:002013-03-11T03:44:46.043-07:00ஆமாம், டபாய்க்காம ஜமாய்க்கணும்.
ஆனா நாங்க நிலம் வ...ஆமாம், டபாய்க்காம ஜமாய்க்கணும்.

ஆனா நாங்க நிலம் வாங்கி, வீடு கட்டி, அப்புறம் மாடி கட்டி, அதுக்கு மேல மாடி கட்டி 21 வருடங்கள் அங்கு வாழந்த கதை பெரியதுதான்.

சுவாரசியமான (எனக்கு) சம்பவங்களும் நிறைய இருக்கு.

உங்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-75168368429083461092013-03-11T03:11:53.777-07:002013-03-11T03:11:53.777-07:00வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆசியா.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆசியா.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-950128632242657412013-03-11T03:10:04.721-07:002013-03-11T03:10:04.721-07:00அனுமனைப் போல் உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது.
...அனுமனைப் போல் உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது.

எனக்கு INSPIRATION உங்கள் எழுத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள்.

நன்றியோ நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-35277134969329782242013-03-11T03:08:37.245-07:002013-03-11T03:08:37.245-07:00தங்களின் அத்தனைப்பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்த...தங்களின் அத்தனைப்பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து மகிழ்ந்து பின்னூட்டம் கொடுத்துள்ள ஒரே நபர் நான் தான் என நினைக்கிறேன்.//

இதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை. நீங்க தான், நீங்கதான், நீங்களேதான், நீங்க மட்டும் தான்.

தன்யனானேன்.

இது போல நான் வேறு எந்தப்பதிவருக்குமே செய்துள்ளதாக எனக்கு நினைவு இல்லை. இனிமேல் தான் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.//

அந்த ஆராய்ச்சியை நானே செய்து Ph.D வாங்கலாம்ன்னு பார்க்கறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7598834931223563764.post-52796676937864643082013-03-11T03:07:04.934-07:002013-03-11T03:07:04.934-07:00//சரிங்க இப்ப விடை பெற்றுக் கொள்கிறேன். நாங்க (அதா...//சரிங்க இப்ப விடை பெற்றுக் கொள்கிறேன். நாங்க (அதாங்க நானும் என் வூட்டுக்காரரும்) வீடு வாங்கிய கதை அடுத்த பகுதியில்.

........... தொடரும், தொடரும், இது தொடர்கதை போல தொடரும்.//

தொடரட்டும். சிறுசிறு பகுதிகளாக வெளியிட்டல் படிப்பவர்களுக்கு அலுப்புத்தட்டாமல் இருக்கும். உங்களுக்கும் பதிவு எண்ணிக்கை மளமளவென்று 50 லிருந்து 100 ஆகக்கூடும்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

ooooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com